இன்று (2021.12.09) வியாழக்கிழமை வழமைபோன்று எமது  Giriulla Education Voice இணையதளத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும்  மாணவர்களின் நலன் கருதி  நடத்தப்படுகின்ற நிகழ் நிலை பரீட்சை (ஒன்லைன் )- 6  ஏழு முப்பது தொடக்கம் எட்டு பத்து மணி வரையில் நடைபெறும்.

  அதற்குரிய லிங்க்  இதே போஸ்டில் கீழே கொடுக்கப்படும் . அந்த லிங்கை ஏழு பத்து மணி  முதல் உங்களுக்கு பெற்றுக் கொள்ளமுடியும் . நடைபெற இருப்பது எமது ஆறாவது நிகழ் நிலை பரீட்சை (ஒன்லைன் ) இந்த பரிட்சைக்கு  தோற்ற இருக்கின்ற மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  எமது வினாக்கள் சகோதர சிங்கள மொழியில் இருந்து தொகுக்கப்பட்ட வினாக்களாக இருக்கலாம் அல்லாவிட்டால்  கடந்த காலங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில்  வழங்கப்பட்ட வினாக்களாக இருக்கலாம்  எனவே இந்த வினாக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  

  இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகின்ற இந்த சேவையில் நீங்கள் பயன் பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனைய பரீட்சை விபரம்

·    வியாழக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான ஓன்லைன் பரீட்சை 

·    வெள்ளிக்கிழமை தரம் 4 மாணவர்களுக்கான புலமை பரிசில் 

·    சனிக்கிழமை தரம் 6 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை   

·    ஞாயிற்றுக்கிழமை தரம்7 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை 

·    திங்கட்கிழமை தரம் 8 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை 

·   செவ்வாய்க்கிழமை தரம் 9 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை 

இன்று 10 வினாக்கள் மாத்திரமே

link இரவு 7.10 இணைக்கப்படும் https://forms.gle/i1R3CCk8xayQKmp18


Post a Comment

0 Comments