கடந்த சில தினங்களாக ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக எமது Giriulla Education Voice இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைகளை முறையாக எங்களுக்கு செய்து கொள்ள முடியவில்லை.
சென்ற 2021.12. 10 ஆம் திகதி
நடாத்தப்பட வேண்டியிருந்த நிகழ்நிலை பரீட்சை - 6 இன்று 2021.12.12 ஆம் திகதி இரவு ஏழு முப்பது
தொடக்கம் எட்டு பத்து வரையில்
நடைபெறும்.
வழமையாக தரம் - 4 காண பரீட்சையில் 30 வினாக்கள்
உங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம் இருந்தபோதிலும் இன்று 20 வினாக்கள் மாத்திரமே
உங்களுக்கு வழங்கப்படவுள்ளது. வழமைபோன்று உரிய நேரத்துக்கு உங்களுக்குரிய link இங்கு வழங்கப்படும்
எனவே பயன் பெறுமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments