தரம் 7 மாணவர்களுக்கான
நிகழ்நிலை பரீட்சை -4
தரம் 7 மாணவர்களுக்கான விஞ்ஞானப்பாட நிகழ்நிலை பரீட்சை -4 நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எமது Giriulla EdeucationVoice இணையதள ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
பரீட்சை 2021.12.12ம்திகதி இரவு 7 .30 மணி தொடக்கம் 8.10 வரையில் ( online) நடைபெறும். 7ம் தர விஞ்ஞானப்பாட புத்தகத்தில் பகுதி 11 இல் 1ம் அலகில் இருந்து மாத்திரமே வினாக்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. மேலதிக விபரங்களை பரீட்சை நடைபெறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் உங்களுக்கு வழங்கப்படும்.
10 வினாக்கள் தரப்படும். அவை சரி பிழை கூற வேண்டிய வினாக்கள் ஆகும். ஒவ்வொரு
2 புள்ளிகள் வழங்கப்படும் எனவே மொத்தமாக 20புள்ளிகள்
வழங்கப்படும்.
link இரவு 7.10 இணைக்கப்படும்
https://forms.gle/1Gxr6Lox3ZgorMU4A
0 Comments